ஸ்டிக் கிரிக்கெட் க்ளாஷ்

விளம்பரங்கள் உள்ளனஆப்ஸ் சார்ந்த வாங்கல்கள்
4.7
19.1ஆ கருத்துகள்
1மி+
பதிவிறக்கியவை
உள்ளடக்க மதிப்பீடு
3+ வயதுக்கு
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்

இந்த கேமைப் பற்றி

உச்சபட்ச பேட்டிங் மற்றும் கேப்டன்சி டெஸ்டை சந்திக்க நீங்கள் தயாரா. இதோ கிளர்ச்சியூட்டும் ஹெட் டூ ஹெட் கிரிக்கெட் கேம் விளையாட வாருங்கள்

உங்கள் எதிராளிக்காக ஒரு பவுலரை தேந்தெடுங்கள். ஒவ்வொரு பந்தையும் லைவாக காணுங்கள். சிக்ஸரை பறக்கவிட்டு உங்கள் எதிரணியை தோற்கடியுங்கள்.

போட்டிகள் ஒவ்வொன்றும் சூடுபிடிக்க தொடங்குகையில் ரசிகர்களின் ஆரவார கரகோஷத்தை காண உலகெங்கும் உள்ள பிரமண்டாமான புதிய ஸ்டேடியங்களை அன்லாக் செய்திடுங்கள்.

உங்கள் அணியை பலப்படுத்த கிட் பேக்கை பெறுங்கள். 40 பிளேயர்கள் வரை அன்லாக் செய்து அணியை மேம்படுத்துங்கள்.


துடிப்பான அதிரடி பேட்ஸ்மேன்கள், அழகான தடுப்பாட்டக்காரர்கள், கட்டுகோப்பான ஸ்பின்னர்கள், அபாயகரமான ஸ்விங் பவுலர்கள் என வீரர்களை தேந்தெடுங்கள்.

மேல் டிவிஷன்களில் போனஸ் கிட் பேக்கை பெற வாரந்தோறும் நடைபெறும் லீக்குகளில் புரமோஷன் ஆகுங்கள்.

உலகளவிலான/குளோபல் லீடர்போர்டில் முன்னேறிச் சென்று ஸ்டிக் கிரிக்கெட் கிளாஷில் நான் ஒரு சூப்பர்ஸ்டார் என அனைவருக்கும் நிரூபியுங்கள்.

உங்கள் புள்ளிவிவரங்களை கண்டு ரசியுங்கள்! நீங்கள் அடிக்கும் ஒவ்வொரு சிக்ஸரும், உங்களின் ஒவ்வொரு வெற்றியும், நீங்கள் வெல்லும் பரிசுத்தொகையும் டிராக் செய்யப்படும். ஆப் ஸ்டோரில் அதிக ரேட்டிங் செய்யப்பட்ட கிரிக்கெட் கேமான ஸ்டிக் கிரிக்கெட் சூப்பர் லீக்கின் அடுத்த படைப்பே இந்த ஸ்டிக் கிரிக்கெட் கிளாஷ்.

முக்கிய அறிவிப்பு:
இந்த கேமில் ‘பயன்பாட்டில் வாங்குதல்’ சேவைகளைப் பெறலாம்.
இந்த கேமை விளையாட இணைய வசதி தேவை.
புதுப்பிக்கப்பட்டது:
19 நவ., 2025

தரவுப் பாதுகாப்பு

டெவெலப்பர்கள் உங்கள் தரவை எப்படிச் சேகரிக்கிறார்கள் பகிர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தே 'பாதுகாப்பு' தொடங்குகிறது. உங்கள் உபயோகம், பிராந்தியம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வேறுபடலாம். இந்தத் தகவலை டெவெலப்பர் வழங்கியுள்ளார். அவர் காலப்போக்கில் இதைப் புதுப்பிக்கக்கூடும்.
இந்த ஆப்ஸ் இந்தத் தரவு வகைளை மூன்றாம் தரப்புடன் பகிரக்கூடும்
தனிப்பட்ட தகவல், நிதித் தகவல், மேலும் 3 வகையான தரவு
இந்த ஆப்ஸ் பயனரின் தரவு வகைகளைச் சேகரிக்கக்கூடும்
தனிப்பட்ட தகவல், நிதித் தகவல், மேலும் 3 வகையான தரவு
தரவு அனுப்பப்படும்போது என்க்ரிப்ட் செய்யப்படும்
அந்தத் தரவை நீக்குவதற்கு நீங்கள் கோரலாம்

மதிப்பீடுகளும் மதிப்புரைகளும்

4.7
18.7ஆ கருத்துகள்
Jony Billu
22 அக்டோபர், 2025
New and improved gaming experience. simple controls make it more enjoyable.
இது உதவிகரமாக இருந்ததா?
Stick Sports Ltd
30 அக்டோபர், 2025
At Stick Cricket we always strive to keep it simple. Thanks for your review.
Mariappan Bogaiah
6 மே, 2025
மேலும் சிறப்பு அம்சங்கள் தேவை👍
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என ஒருவர் குறித்துள்ளார்
இது உதவிகரமாக இருந்ததா?

புதிய அம்சங்கள்

Our new Tournaments are ready to hit the pitch! Join the action, climb the leaderboards and chase rewards and glory!

As always, we’ve tightened up the game with a few bug fixes and tweaks under the hood.